மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினம்

இன்றைய நாளில் மதிப்பளிக்கும் மனிதன்
ஈடுஇணையில்லாத புனிதன்
உலகத்தில் எத்தனை பேர்காதல் செய்தோம்
அத்தனை பேரும் காதலை மதித்தோமா?
இறந்தபின்பும் அவர் கொண்ட காதலுக்குப்பெருமை  
இருந்துகொண்டும் காதலுக்கு நம்மால் சிறுமை
தவம் செய்த அந்தநல்ல மனிதனால்
நாம் கொண்ட காதலுக்கும் ஒரு சிறுதுளி பெருமை
நாம் மறந்தாலும்
அவர் செய்த காதல் நாம் செய்த காதலையும்
ஞாபகப்படுத்துகிறது
அந்தநல்ல மனிதனுக்கு நன்றி சொல்வோம்.
காதலை மறந்தவர்போல் நடிப்பவரும்
காதலை பொய்என்று சொல்போரும் கூட
மனசாட்சிக்கு கட்டுபட்டு
அவருக்கும், காதலுக்கும்
நன்றி சொல்வோம்.
 காதல் வாழ்க
காதலர்கள் வாழ்க