மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 31 டிசம்பர், 2015

என் இனிய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய வாசகர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 
           
இரண்டாயிரத்து பதினாறே
வருக வருக என்று
வரவேற்கின்றோம்
கடந்த ஆண்டுகளை போல்
துயர் நிறையவே இளைக்காது
இந்த நானிலம் ஈடேற
நல்லவற்றை தந்து
உதவுவாயா
நாமும் உயிர் உள்ளவரை
உன்புகள் சொல்ல  

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நிலைத்திருக்க

       
விழித்திருக்கும் போது
கனவை காண்
விழியை விதிமூடிய
பின்பும் கூட
உன் கனவு
காலமெல்லாம்
உன் பெயர் சொல்லி
நிரந்தரமாய்
நிலைத்திருக்கும்