மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆபிரிக்க ஜோதி






















அடிமை விலங்கு உடைக்க
ஆற்பரித்து  எழுந்த
ஆபிரிக்க  ஜோதி
மறுக்கபட்ட -  உரிமைகளை
மறுதலித்தார்

வியாழன், 26 டிசம்பர், 2013

நிற்கதி !!!

சொல்லுக்கும் 
செயலுக்கும் 
உயிர் கொடுக்க 
கல்லாவுக்கு 
வலுவின்றி 
செல்லாவாய் 
இன்று !!!