
----------------------------------------------------------------------------------
கரும்புலி வானில் எழுந்து
வான் பொறிமுறைகளை கடந்து
வல்லமை மிக்கதொரு
வான் பாச்சல் புரிந்த அந்த
வானத்து கரும்புலிக்காய்
வையத்து தமிழர் எல்லாம்
தலை சாய்த்து வணங்கி நிற்போம்
கரும்புலி வானில் எழுந்து
வான் பொறிமுறைகளை கடந்து
வல்லமை மிக்கதொரு
வான் பாச்சல் புரிந்த அந்த
வானத்து கரும்புலிக்காய்
வையத்து தமிழர் எல்லாம்
தலை சாய்த்து வணங்கி நிற்போம்
எண்ணக்கருவுலைக்காய்
தன் உயிர் தந்து
விண்ணில் பறந்த அந்த
விண்ணை விட உயந்த
மண்ணின் மறவர்களை
மனதார போற்றி நிற்போம்
தன் உயிர் தந்து
விண்ணில் பறந்த அந்த
விண்ணை விட உயந்த
மண்ணின் மறவர்களை
மனதார போற்றி நிற்போம்
வீறு உற்ற வான் கரும் புலியின்
வானத்து பாச்சல் கண்டு
பீறு உற்று செய்வது அறியா
வானத்து பாச்சல் கண்டு
பீறு உற்று செய்வது அறியா
பித்து உற்ற சிங்களத்தான்
தேசத்து மின்சாரம் நிறுத்தி
சுடுதிறனை கண்டபடி
உயர்த்திவான் வேடிக்கை
போல் நடத்திவிட்டு
வந்தபுலி வீரர்களை
வருந்தியே தேடிநின்றார்
கண்டறியமுன்னே
சுட்டுவீத்தி விட்டோம்
என்று உரைத்து நின்றார்
இலக்கு அறியா சிங்களவன்
இயன்று பேசுவது இன்றல்ல
அன்றுதொட்டு இன்றும்
புலிகளை வன்னி நிலமெங்கும்
சுற்றி நாம் வழை த்து விட்டோம்
வெற்றியின் உச்சம் என்றார்
வேங்கைக்கு அழிவு என்றார்
மக்களை கொன்றுகுவித்து
மார்புமேல் தட்டிக்கொண்டர்
பன்னாட்டு உதவி கண்டார்
படை வியூகம் பெற்றுக்கொண்டர்
பாதுகாப்பு பொறிமுறைக்காய்
பலகருவி பொருத்தி வைத்தார்
பலனேதும் கிட்டவில்லை
ஏழு ஓடு பாதை கண்டோம்
எனி ஒன்றும் இல்லை என்றார்
அவர் புலம்பி நின்ற அத்தனைக்கும்
புலி வீரர் விடை தந்தார்
உன்னத வீரம் தந்த
உத்தமர் காய் தலைசாய்த்து
வணங்கி நிற்போம் .
நன்றி யுடன்
அருலீசன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக