மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

வருடத்தில் ஓர்நாள்

உரிமைப்போருக்காய்
உயிர்நீர்த்த வல்லவரை
மனத்தால் ஒர்நாள்ளேனும் நினைந்து
மரியாதை செலுத்தவேணும்.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மானம்

உயிரிலும் மேலானது மானம்.
உனக்கு இருந்தால் ஏன் இந்த 
அவமானம்.