மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

வருடத்தில் ஓர்நாள்

உரிமைப்போருக்காய்
உயிர்நீர்த்த வல்லவரை
மனத்தால் ஒர்நாள்ளேனும் நினைந்து
மரியாதை செலுத்தவேணும்.
விதையாகி வீழ்ந்த போதும்
அவர் கனவு நிறைவான தேசம் தானே
நினைவான எண்ணம் காப்போம்.
சாதியான அனைத்தும் உடைப்போம்
சமதர்ம தமிழ் ஈழம் படைப்போம்
விளவிள எழுந்தேனும்
விதையானோர் கனவை காப்போம்
தொளுதாகும் இன்றைய நாளில்
நாம் உழமார உறுதி பூன்போம்.
அவர் உரமான கனவை காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக