Tamil Kavithai Kirukkal
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 நவம்பர், 2010
மானம்
உயிரிலும் மேலானது மானம்.
உனக்கு இருந்தால் ஏன் இந்த
அவ
மானம்.
பறக்குதடா நாளும் தமிழரின்
மானம்
தடுத்திருந்தால் அது உன் தாய்ப்பாலின்
வீரம்.
துணைபோய் துலைத்து விட்டாய்
மானம்.
துணிந்து எழுந்து காப்பாற்று
துலைத்து விட்ட
மானம்.
நன்றி
அருளீசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக