உலகிற்உலகிற்காய் ஓர்தினம்
உலகஅளவில் பதிந்தாலும்ஆதிகத்தின் உலகிற்காய் ஓர்தினம்
உலகஅளவில் பதிந்தாலும்ஆதிகத்தின் வெறியில்அழிந்து நிற்கும் தினமேவளர்ந்த நாடுகளின் அகதிக்கும்வளர்முகம் குறைந்த நாடுகளின்அகதிக்கும் வேறுபட்டு நிற்கும்உலகச்செயல் இருந்தும் ஒன்றுதான்இல்லாது இருந்தாலும் ஒன்றுதான்தமிழரை பொறுத்தவரை இந்த தினம்உரிமை இழந்ததினமேஉள்ஊரிலும் சரி உலகத்திலும் சரி கடமை தவறிய ஓர் தினம்கடும்பசிக்கு நடைதளர்ந்தும்கோரக்காட்சிகளை கண்டுமனம் உடைந்த நிலையிலும்உடைமைகள் இழந்தும்உறவுகள் தொலைந்தும்இழப்பதற்கு ஒன்றும் இன்றிய நிலையில்நிற்கெதியாய் நிர்கநின்ற மக்களைநிராகரித்த உலகம்நாட்கள் நீடித்தும் மீட்க முடியவில்லைஇன்றும் அகதிக்கோலம்மாற்றம் பெறாதவகையில் அகதிகள் தினம் எதற்கு???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக