மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 2 ஜூன், 2010

காதல் காயங்கள்


உடலில் ஏற்பட்ட காயங்கள் மாறலாம் 
தழும்கள் மாறுவதில்லை 
காதலர் பிரியலாம் 
ஆரம்பத்தில் இருந்து 
பிரிவு வரைக்கும் 
அழியாத தழும்புகளே!!!! 
இவர்கள் ஒருவரை ஒருவர் 
கண்ணில் கானதபோதும் 
நினைவுகள் அவர்களுடன் 
உயிர் உள்ளவரையும் 
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும் 
இப்படி பிரிந்தபோதும் 
உயிர்வாழும் 
காதலுக்காகாய் 
ஏன்பிரியாமல் இருக்கக் கூடாது 
உங்களுக்காய் இல்லை என்றாலும் 
உங்களுக்குள் புதைந்து கிடக்கும் 
கலையாத நினைவுகளுக்காக 
காலமெல்லாம் சேர்ந்திருந்தால் 
உன்மீது அவர் கொண்ட காதலும் 
அவர்மீது நீ கொண்ட காதலும் 
உங்கள் மரணத்தின் பின்பும் 
கூட மற்றவர் மனங்களில் 
காதலுக்கு உதாரனமாய் 
தாச்மகால்போல் 
காலமெல்லாம் 
நிறைந்து நிற்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக