மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 5 ஜூன், 2010

மே எங்கள் கரிநாள்







உழைப்போரின் உரிமைக்காய்
உலகமெல்லாம் மே முதல் நாள்
தமிழர் வாழ்வில் 2009இல் இருந்து
மே மாதம் இனி கரிநாள்!
துயர்நிறைந்த மாதமதில்
வலிநிறைந்த நாட்களாக
தமிழர் நாம் ஒருங்கிணைக்க
வெந்த புண்ணில்
வேல்பாச்ச எண்ணிய அரசு
பெரும் வெற்றி விழாவை
இனவெறியாக ஒருங்கிணைத்தனர் .
உயிர் துலைத்த உறவுகளும்
வாழ் விழந்த மக்களும்
வதைபடும் இளையோரும்
சேர்ந்து இறைத்த கண்ணீர்
இயற்கையுடன் சங்கமித்து
இடைவிடாது கொட்டியதோ
இதயம் அற்றவர்களுக்கு
பேர்இடியாய் உணர்த்தியதோ
அன்று வெடி கொளுத்தி
வேடிக்கை போட்டவர்களுக்கு
மக்கள் பட்டவேதனையையும்
பேரவலத்தையும்அண்றைய தினத்தில்
உணரவைத்த இயற்கைக்கு!!!!
இருந்தும் தமிழர்கள் தமது
உணவை பகர்ந்து அளித்து
இயற்கையின் சீற்றத்தால்
இயல்பு நிலை குலைந்த
மக்களுக்கு உதவி
இன்னமும் மனிதாபமானம்
காத்து நிற்கும் தமிழ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக