அன்பு மைத்துனரே அருமை நன்பனே
முடியும் என்பதற்கு முன் உதாரணமானவரே
பட்டம் என்று சொன்னால் விண்அதிரும்
திட்டம் என்று சொன்னால் செயல் அதிரும்
முத்தமிழ் என்றால் உமக்கு அத்துபடி
கந்தனனுக்கும் பாட்டு இசைப்பாய்
கட்டப்பொம்மன்,சேரன் செங்குட்டுவன்
என்று எல்லாம் முடிசூடி நின்றவரே
வில் இசையும்,மெல் இசையும் இசைத்தால்
காதுதரும் கானமழை ஊர்அறியும்
இன்றும் நாம் உணரும் ராகமழை
பக்தியும் கூடி பரவசமாவாய்
காவடி ஆடி வேண்டுதல் தீர்பாய்
அடுத்தவர் காவடியின் வடம்பியும்
கூட ஒரு அபூர்பரக தாழசுகமே
பார ஊர்தி முதற் கொண்டு
சிற்ஊர்ந்து வரை ஒருகலை உமக்கு
எதை எடுத்துக் கொண்டாலும் முடித்து காட்டும்
திறனை வரம் போல் கொண்டவரே
எனி ஏலாது என்று சொன்ன போதே
அதுஅவர் உடல் நிலைதான்
இதற்கு முன் முடியாது,இயலாது என்று
இன்றுவரை சொன்னது அறியேன்
நிலைஉணர்ந்தே கூறியவார்த்தை அது
நீண்டநாட்களள் களியவில்லை
நீட்டிநிமிர்ந்து நித்திரை செய்கின்றார்
வாடி வதங்கும் குடும்பம் கூடிநிற்கும்
சொந்தங்கள் பிரியத்துக்கு உரிய நன்பர்கள்
எல்லோரும் சேர்ந்த பிரியாவிடையில்
காத்திருக்கின்றோம் நியதியை உணர்ந்து
உங்களின் ஆத்மா நிமலன் அவன் பாதத்தில்
நின்மதி அடைய எல்லோரும் இணைந்து
அந்தபரம் பொருளை வேண்டுகின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.
இளங்குரல் மண்ற ஆரமபகால
உறுப்பினரும் அரும் பெரும்
கலைஞ்ஞரும்மான எங்கள்
நடிகவேள் சந்திரசேகரன் அவர்கள்
இறைவனடி சேர எல்லாம்
வல்ல கண்ணகையின் பேர் அருளை
வேண்டி நிற்போம்.
முடியும் என்பதற்கு முன் உதாரணமானவரே
பட்டம் என்று சொன்னால் விண்அதிரும்
திட்டம் என்று சொன்னால் செயல் அதிரும்
முத்தமிழ் என்றால் உமக்கு அத்துபடி
கந்தனனுக்கும் பாட்டு இசைப்பாய்
கட்டப்பொம்மன்,சேரன் செங்குட்டுவன்
என்று எல்லாம் முடிசூடி நின்றவரே
வில் இசையும்,மெல் இசையும் இசைத்தால்
காதுதரும் கானமழை ஊர்அறியும்
இன்றும் நாம் உணரும் ராகமழை
பக்தியும் கூடி பரவசமாவாய்
காவடி ஆடி வேண்டுதல் தீர்பாய்
அடுத்தவர் காவடியின் வடம்பியும்
கூட ஒரு அபூர்பரக தாழசுகமே
பார ஊர்தி முதற் கொண்டு
சிற்ஊர்ந்து வரை ஒருகலை உமக்கு
எதை எடுத்துக் கொண்டாலும் முடித்து காட்டும்
திறனை வரம் போல் கொண்டவரே
எனி ஏலாது என்று சொன்ன போதே
அதுஅவர் உடல் நிலைதான்
இதற்கு முன் முடியாது,இயலாது என்று
இன்றுவரை சொன்னது அறியேன்
நிலைஉணர்ந்தே கூறியவார்த்தை அது
நீண்டநாட்களள் களியவில்லை
நீட்டிநிமிர்ந்து நித்திரை செய்கின்றார்
வாடி வதங்கும் குடும்பம் கூடிநிற்கும்
சொந்தங்கள் பிரியத்துக்கு உரிய நன்பர்கள்
எல்லோரும் சேர்ந்த பிரியாவிடையில்
காத்திருக்கின்றோம் நியதியை உணர்ந்து
உங்களின் ஆத்மா நிமலன் அவன் பாதத்தில்
நின்மதி அடைய எல்லோரும் இணைந்து
அந்தபரம் பொருளை வேண்டுகின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.
இளங்குரல் மண்ற ஆரமபகால
உறுப்பினரும் அரும் பெரும்
கலைஞ்ஞரும்மான எங்கள்
நடிகவேள் சந்திரசேகரன் அவர்கள்
இறைவனடி சேர எல்லாம்
வல்ல கண்ணகையின் பேர் அருளை
வேண்டி நிற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக