மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 22 அக்டோபர், 2018

அன்பு மைத்துனரே அருமை நன்பனே
முடியும் என்பதற்கு  முன் உதாரணமானவரே
பட்டம் என்று சொன்னால் விண்அதிரும்
திட்டம் என்று சொன்னால் செயல் அதிரும்

வியாழன், 20 செப்டம்பர், 2018

தமிழ் அகராதி














தமிழ்ப்பெருந் தொண்டர்
தன்னுயிர் நீர்த்தார்
அளப்பெருங்காரியங்கள்
அன்னைத் தமிழுக்காய் ஆற்றிய

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

















தமிழுக்கு ஒரு அருந்ததி             


ஏழ்மை குடும்பத்தின்
எண்ணத்து அருந்ததியாய்
றாமர் ஈசுவரத்தில்
வந்து உதித்தார்

புதன், 18 ஜூலை, 2018

          வடை

         பாட்டி சுட்டவடை
         எங்கேதான் போச்சு
         காக்கை அதன் அலகால்
         களவாடிபோச்சு

ஞாயிறு, 8 ஜூலை, 2018

                                                 நீதி அல்ல நிதி


சட்டத்தையும் நீதியையும்
சாக்கடையாக்கி
தாம் கொண்ட திட்டத்தை

சனி, 7 ஜூலை, 2018


அருவி போலவோர் 
நெளிவு சுளிவுடன் 
தென்றல் போலொரு 
இனிய சுகத்துடன்!
கிளிகள் உன் விழிகள்
பேசுகின்ற அழகினை
சிறப்பித்துக்கூற 

எங்கு தேடியும்
கிடைக்கவில்லையே....

கவிதைக்கான
மொழிகள்.



படித்து பிடித்த கவிதை